உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டாக வைக்க வேண்டுமா? இது ஒரு ஸ்பூன் போதுமே

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். தானிய வகைகள் தானியம், … Continue reading உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டாக வைக்க வேண்டுமா? இது ஒரு ஸ்பூன் போதுமே